வீடெங்கும் தேடிப்பார்த்தேன்...
எங்கும் காணோம்...
கவலையோடு...
படுக்கையறைக்கு சென்றேன்...
எப்போதும்... இரவில் என் துணையாகும்...
துயிலும் தூரம் நின்று
எனைப் பார்த்து பார்த்து நகைக்க...
முதன் முதலாய் நடு நிசியையும் பார்த்தேன்..
இமையா கண்களுடன் கடந்தோடுகின்றன
என் இரவின் நாழிகைகள்...
என் முகமெல்லாம் கதிரவன்
தன் ஒளி பாய்ச்ச...
ஏதோ... ஞாபகம் வந்து...
விரைந்தோடி வந்தேன்...
என் தாயின் கட்டளைக்கிணங்க...
நீ அமர்வதெற்கென போட்ட
நாற்காலி இருந்த இடத்தை நோக்கி...
நாற்காலியோ... நீயோ... அங்கில்லை...
என்றாலும்...
நான் இதுவரை
என் வீடெங்கும் தேடி பார்த்தும் கிட்டாத...
எனக்கு முதன்முதலாய்
துயிலா இரவை பரிசளித்த...
இதயம் மட்டும் துடித்து கொண்டிருந்தது...
அவ்விடத்தில் தனியே...
அது நீ தான் என் அன்பே..
அன்புடன்
Friday, April 16, 2010
Always and Forever
Always and Forever
Best Friends we'll be
Always together
You and me
From seas across
To heavens above
God created us for each other to love
So right now my friend we make a vow
That we'll be together
Someway, Somehow
And wherever you go
I will follow
To ease your pain of hurt and sorrow
And when all is lost
Each other we find
To reunite this friendship
Of love devine
As we go through life you'll see
As Best Friends Forever
We were meant to be
Always and Forever
You and me...
urs
Best Friends we'll be
Always together
You and me
From seas across
To heavens above
God created us for each other to love
So right now my friend we make a vow
That we'll be together
Someway, Somehow
And wherever you go
I will follow
To ease your pain of hurt and sorrow
And when all is lost
Each other we find
To reunite this friendship
Of love devine
As we go through life you'll see
As Best Friends Forever
We were meant to be
Always and Forever
You and me...
urs
புன்னகை
என்ன தான்
நீ
ஓடி ஓடிப் போனாலும்,
நின்றுகொண்டேதான்
இருக்கின்றன
உன் சின்னச் சிரிப்பும்,
பெரிய புன்னகையும்!
எவ்வளவு தான்
நீ
மழையில் நனைந்தாலும்,
தெறிப்பதென்னவோ
தீயும்,
கதகதப்பும்தான்!
எவ்வளவு தான்
நீ
மௌனமாய்ச் சென்றாலும்,
பேசிக்கொண்டேதான்
வருகின்றன
உன் கொலுசும்,
விழிகளும்!
என்ன தான்
நீ
காதலை
பயமுறுத்தி பயமுறுத்தி
பதுக்கி வைத்தாலும்,
கசிந்துகொண்டேதான்
இருக்கிறது
என்னைப் பார்த்தால்
வரும் கோபத்திலும்,
இல்லையென்றால்
தேடும் ஏக்கத்திலும்!
எவ்வளவு தான்
நீ
பத்திரமாய்
பாதுகாத்து நடந்தாலும்,
உனக்கும் தெரியாமல்
உதிர்ந்துகொண்டேதான்
வருகிறது
உனது அழகு
கவிஞனின் பேனாவிலும்,
ஓவியனின் தூரிகையிலும்!
அன்புடன்
நீ
ஓடி ஓடிப் போனாலும்,
நின்றுகொண்டேதான்
இருக்கின்றன
உன் சின்னச் சிரிப்பும்,
பெரிய புன்னகையும்!
எவ்வளவு தான்
நீ
மழையில் நனைந்தாலும்,
தெறிப்பதென்னவோ
தீயும்,
கதகதப்பும்தான்!
எவ்வளவு தான்
நீ
மௌனமாய்ச் சென்றாலும்,
பேசிக்கொண்டேதான்
வருகின்றன
உன் கொலுசும்,
விழிகளும்!
என்ன தான்
நீ
காதலை
பயமுறுத்தி பயமுறுத்தி
பதுக்கி வைத்தாலும்,
கசிந்துகொண்டேதான்
இருக்கிறது
என்னைப் பார்த்தால்
வரும் கோபத்திலும்,
இல்லையென்றால்
தேடும் ஏக்கத்திலும்!
எவ்வளவு தான்
நீ
பத்திரமாய்
பாதுகாத்து நடந்தாலும்,
உனக்கும் தெரியாமல்
உதிர்ந்துகொண்டேதான்
வருகிறது
உனது அழகு
கவிஞனின் பேனாவிலும்,
ஓவியனின் தூரிகையிலும்!
அன்புடன்
என் வைராக்கியம்
கரைகளே இல்லாத
ஆறுகளேது
குறைகளே இல்லாத
குடும்பங்களேது
ஏமாற்றம்
தீப்பெட்டி
அவமானங்கள்
தீக்குச்சிகள்
இவையிரெண்டும்
உரசிக்கொண்டபோதுதான்
பற்றிக்கொண்டு
சுட்டெனைத்தீண்டி
புடம்போட்டு புடம்போட்டு
எழுப்பியது தன்மானத்தீ
அதில்
வெந்துபோனது சோகம்
சிங்கத்தின் மீசையாய்
சிலிர்த்தெழுந்தது மனம்
கொடிய முற்கள்
நெடிய பயணம்
களைப்புமில்லை
பாதங்களில்
காயங்களுமில்லை
கண்ணில் படவில்லை
வருஷங்களும் வயதுகளும்
என்னை இறுகப்பற்றி
வழி நடத்துகிறது
வசந்தங்களை நோக்கி
என் வைராக்கியம்
புரட்சிகர கவிதைகள் 1 : "இரு வகை கவிதைகள்"

உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதைஅமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதைவாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்தியவறுமை துயரத்தின் கவிதைமாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதைகொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை எனமனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்அருவறுப்பின் கவிதை.பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்தமார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதைகணவன் இருக்க மாற்றான் இராவணனுக்குமடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சிசரத்திரத்தின் கவிதைஅதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சிவக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை
உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்லெனின் நடைமுறை கவிதைமூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கிபிற்ப்போக்கின் கவிதை
லெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்குபாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதைமார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தைகற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கிஓடுகாலி கவிதை ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்மாற்றிகாட்டிய மாமேதை மாவோசீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதைசீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தைகுழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்குமரண அடி கொடுத்து மீண்டு எழுந்தஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதைவியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்கதுப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்மக்களை கொன்றுபோட்ட அமெரிக்காபயங்கரவாத்தின் கவிதைஅமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவைசீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதைஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பாசோசலிசத்தின் கவிதைஅமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பாஆக்கிரமிப்பின் கவிதைபெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்றதாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதைமனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழிசமுதாயம் சுரண்டலின் கவிதைகடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழிதோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதைஇடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்தபுத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்வஞ்சகத்தின் கவிதை
23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறைமுத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதைவெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்தபாரதி கோழைத்தனத்தின் கவிதை.பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமானகாந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்தடாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதைதுரோகத்தையே அரசியலாக்கிதுரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலைபோராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்குதுரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை. தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்பெரியார் சுயமரியாதையின் கவிதை.பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரைபிழைப்புவாதத்தின் கவிதை.உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடிவீரத்தமிழின் கவிதைபன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டைகாடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானாபோராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டிதநேரு பாசிசத்தின் கவிதை
உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சிவசந்தத்தின் இடிமுழக்க கவிதை.அதனை இரத்தத்தால் முழ்கடித்தஇந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்தஎங்கள் நேபாளம் புரட்சிகர கவிதைஅதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்தியதுரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதைஇந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,நக்சல்பாரிய புரட்சியாளர்கள்இன்றைய நம்பிக்கை கவிதைபுரட்சி புரட்சி என்றுஇந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.

போரில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரக் கதைகள்:
போரில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரக் கதைகள்
வன்னியில் நடைபெற்ற போரில் உடல் உறுப்புகளை இழந்து, தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட தமிழர்களின் கண்ணீர் கதைகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி.என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என்றும் சி.என்.என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் கூறியுள்ளது.
இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள், ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால், “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஏனெனில் கடந்த காலம் அவருக்கு தந்த அனுபவம் அது.
” என்னால் தற்போது எதுவுமே செய்யமுடியாது, அது தான் எனக்குள்ள பிரச்சனை எனக்கூறிய ஜனதாவின் மெல்லிய புன்னகை மெல்ல மறைந்து கண்களை கண்ணீர் நிறைத்துக்கொண்டது. அவரின் நம்பிக்கையான குரல் உடைந்து போனது.கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
எனக்கு எல்லாவற்றிற்கும் உதவிகள் தேவை” என கண்ணீருக்கு மத்தியில் அவர் தெரிவித்தார்.
வன்னியில் நடைபெற்ற போரில் இறுதிப்பகுதியில் அங்கு வாழ்ந்த 280,000 மக்களில் ஜனதாவும் ஒருவர்.
சிறிலங்கா அரச படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அங்கு கடும் போர்நடைபெற்றிருந்தது.
இந்த மோதல்களில் இருந்து ஜனதா உயிர்தப்பியிருந்தார்.ஆனால் அவர் தனது இரு கால்களையும், ஒரு கண்ணையும் இழந்திருந்தார்.
” நாங்கள் பதுங்குகுழியினுள் பாதுகாப்பு தேடி ஓடினோம். ஆனால் எறிகணை ஒன்று பதுங்குழிக்குள் வீழந்து வெடித்தது.எனது உறவினர் கொல்லப்பட்டார்.நான் எனது இரு கால்களையும் இழந்தேன்” என தனது கதையை கூறும் போது இழந்துபோன தனது கண்ணை அவர் மறந்துவிட்டார்.
பின்னர் ஒரு நிமிட அமைதிக்குப் பின்னரே “எனது ஒரு கண்ணையும் நான் இழந்தேன்” என்று கூறினார் போரில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரக் கதைகள்: சி.என்.என் ஞாயிறு, 14 மார்ச் 2010( 17:06 ஐநப )

பின்னர் ஒரு நிமிட அமைதிக்குப் பின்னரே “எனது ஒரு கண்ணையும் நான் இழந்தேன்” என்று கூறினார்

Subscribe to:
Comments (Atom)