Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Friday, April 16, 2010

புரட்சிகர கவிதைகள் 1 : "இரு வகை கவிதைகள்"

புரட்சிகர கவிதைகள் 1 : "இரு வகை கவிதைகள்"

உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதைஅமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதைவாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்தியவறுமை துயரத்தின் கவிதைமாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதைகொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை எனமனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்அருவறுப்பின் கவிதை.பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்தமார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதைகணவன் இருக்க மாற்றான் இராவணனுக்குமடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சிசரத்திரத்தின் கவிதைஅதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சிவக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை
உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்லெனின் நடைமுறை கவிதைமூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கிபிற்ப்போக்கின் கவிதை
லெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்குபாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதைமார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தைகற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கிஓடுகாலி கவிதை ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்மாற்றிகாட்டிய மாமேதை மாவோசீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதைசீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தைகுழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்குமரண அடி கொடுத்து மீண்டு எழுந்தஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதைவியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்கதுப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்மக்களை கொன்றுபோட்ட அமெரிக்காபயங்கரவாத்தின் கவிதைஅமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவைசீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதைஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பாசோசலிசத்தின் கவிதைஅமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பாஆக்கிரமிப்பின் கவிதைபெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்றதாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதைமனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழிசமுதாயம் சுரண்டலின் கவிதைகடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழிதோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதைஇடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்தபுத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்வஞ்சகத்தின் கவிதை
23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறைமுத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதைவெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்தபாரதி கோழைத்தனத்தின் கவிதை.பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமானகாந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்தடாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதைதுரோகத்தையே அரசியலாக்கிதுரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலைபோராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்குதுரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை. தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்பெரியார் சுயமரியாதையின் கவிதை.பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரைபிழைப்புவாதத்தின் கவிதை.உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடிவீரத்தமிழின் கவிதைபன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டைகாடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானாபோராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டிதநேரு பாசிசத்தின் கவிதை
உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சிவசந்தத்தின் இடிமுழக்க கவிதை.அதனை இரத்தத்தால் முழ்கடித்தஇந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்தஎங்கள் நேபாளம் புரட்சிகர கவிதைஅதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்தியதுரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதைஇந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,நக்சல்பாரிய புரட்சியாளர்கள்இன்றைய நம்பிக்கை கவிதைபுரட்சி புரட்சி என்றுஇந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.

No comments:

Post a Comment

accepted here